ஆன்மிக களஞ்சியம்

அன்னதானமும் அமுதகானமும்

Published On 2023-11-20 12:42 GMT   |   Update On 2023-11-20 12:42 GMT
  • அன்னதானம் என்பது பாலா பீடத்தில் மிக முக்கியமான ஒன்று.
  • இந்த விஷயங்கள் பாடலாக மாறிய போது இன்னும் சுவையாக உருமாறின.

அன்னதானம் என்பது பாலா பீடத்தில் மிக முக்கியமான ஒன்று.

நவராத்திரியின் ஒன்பது நாளும் பாலா பீடத்தில் அன்னதானம் ஒரு புறமும்,

அமுதகானம் ஒரு புறமும் நடந்து கொண்டே இருக்கும்.

இந்த விஷயங்கள் பாடலாக மாறிய போது இன்னும் சுவையாக உருமாறின.

அன்னதானம் அமுதகானம் அனைத்தும் இங்கே தானடி!

இவ்விடம் போல் இவ்வுலகில் வேறு இடம் ஏதடி?

உனக்கெனவே ஓர் இடமும் இவ்வுலகில் ஏதுடி?

நெமிலி மட்டும் உன்னிடமாய் ஆன மாயம் என்னடி!

உள்ளம் எனும் கோவிலிலே உள்ள தெய்வம் நீயடி

உன்னை நம்பி நாங்கள் வந்தோம் எம்மைக் கொஞ்சம் பாரடி!

எனவே பாலா பீடத்துக்கு செல்லும்போது அன்னதானத்துக்காக தாராளமாக நிதி உதவி செய்யுங்கள்.

அன்னதானத்துக்கு உதவுவது அளவற்ற நன்மைகளை கொண்டு வரும்.

Tags:    

Similar News