என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

தேனினும் இனியவரான ஈசன்!
- திருநாவுக்கரசர் இத்தல ஈசனை தமது “ஷேத்திரக்கோவையில்” பாடி மகிழ்ந்துள்ளார்.
- அகத்திய மகரிஷிக்கு ஈசன் இத்தலத்திலும் திருமணக் கோலத்தில் காட்சி தந்துள்ளார்.
அச்சிறுபாக்கத்தில் அருளும் ஆட்சீஸ்வரப் பெருமானை ஞானசம்பந்தர் "தேனினும் இனியவர்" என்றும் "ஊன் நயந்து உருக உவகைகள் தருபவர்" என்றும் அகமகிழ்ந்து பாடிப் பரவசப்பட்டுள்ளார்.
இத்தல ஈசன் தேனை விட இனிமையானவன் என்றும், இப்பெருமானைப் பணிந்து வணங்கினால்
நம் மெய் சிலிர்க்கும்படியான நன்மைகளை நமக்கு அளிப்பவர் என்றும் நெகிழ்ந்துள்ளார் சம்பந்தர்.
திருநாவுக்கரசர் இத்தல ஈசனை தமது "ஷேத்திரக்கோவையில்" பாடி மகிழ்ந்துள்ளார்.
அகத்திய மகரிஷிக்கு ஈசன் இத்தலத்திலும் திருமணக் கோலத்தில் காட்சி தந்துள்ளார்.
Next Story






