என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தங்கம் வாங்க ஏற்ற நேரம்
    X

    தங்கம் வாங்க ஏற்ற நேரம்

    • அட்சய திரிதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம்.
    • இருப்பினும் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர்.

    அட்சய திரிதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம்.

    ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது.

    கடந்த அட்சய திருதியை நாளில் இந்தியா முழுவதும் சமார் 50 டன் தங்கம் விற்பனையானது.

    இதில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 15 டன் தங்கம் விற்பனையானது.

    இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    தற்போது தங்கம் விலை பெரும் உயர்வை சந்தித்துள்ளது.

    இருப்பினும் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர்.

    எனவே இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகை கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர்.

    அட்சய திருதியை அன்று நகை வாங்க உகந்த நேரம் வருமாறு:-

    காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை, மதியம் 12.30 மணி முதல் 1 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை, இரவு 6 மணி முதல் 7.30 மணிவரை.

    Next Story
    ×