என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சங்காபிஷேகத்தில் துளசி
    X

    சங்காபிஷேகத்தில் துளசி

    • மகாஞானி யோகமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.

    சங்கு, துளசி, சாளக்கிரா மம், (புண்ணிய நதிகள் கிடைக்கும் கல் வடிவ சிலை) மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு

    மகாஞானி யோகமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.

    சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது சங்காபிஷேகம்.

    Next Story
    ×