என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

சக்கரத்தாழ்வார்-பெயர் விளக்கம்
- சக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர்.
- சுவாமி தேசிகன் என்பவர் சக்கரத்தாழ்வரை சக்ர ரூபஸ்ய சக்ரிண என போற்றுகிறார்.
சக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர்.
ஆழ்வார்கள் இவரை திருவாழியாழ்வான் என்கின்றனர்.
பெரியாழ்வார் சக்கரத்தாழ்வாரை சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார்.
சுவாமி தேசிகன் என்பவர் சக்கரத்தாழ்வரை சக்ர ரூபஸ்ய சக்ரிண என போற்றுகிறார்.
இதற்கு திருமாலுக்கு இணையானவர் என்று பொருளாகும்.
அத்துடன் சுவாமி தேசிகன் சுதர்ஸனாஷ்டகம் என்ற நூலினையும் சக்கரத்தாழ்வாரைப் போற்றி எழுதியுள்ளார்.
Next Story






