என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்
- ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதால் செயல்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.
- மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது.
இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம்.
'பழம், மனோரத பலம்' என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.
Next Story






