என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ஆடி மகத்துவம்-வேப்பிலை
- அப்படியே கிருமிகள் வந்தாலும் அவற்றை தடுத்து நிறுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.
- இதை கருத்தில் கொண்டு தான் ஆலய விழாக்களில் வேப்பிலைக்கு பிரதான இடம் கொடுத்தனர்.
வேப்பிலை இருக்கும் இடத்தில் கிருமிகள் வராது.
அப்படியே கிருமிகள் வந்தாலும் அவற்றை தடுத்து நிறுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.
இதை கருத்தில் கொண்டு தான் ஆலய விழாக்களில் வேப்பிலைக்கு பிரதான இடம் கொடுத்தனர்.
வீட்டு வாசலில் வேப்பிலை சொருகி வைப்பதை கடை பிடித்தனர்.
ஒரு கொத்து வேப்பிலை இருந்தால் போதும் அம்மன் நம் அருகில் பாதுகாப்பாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினார்கள்.
இதனால் தான் ஆடி மாத கொண்டாட்டங்களில் வேப்பிலை பிரிக்க முடியாத ஒன்றாக இரண்டர கலந்து விட்டது.
Next Story






