iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

தஞ்சையில் 24 பெருமாள் கருட சேவை விழா இன்று நடக்கிறது

தஞ்சையில் 24 பெருமாள் கருட சேவை விழா இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

ஜூன் 15, 2017 08:42

பைரவர் பற்றி சிறப்பு தகவல்கள்

அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ பைரவர் வழிபாடு மிகவும் நல்லது. பைரவர் பற்றிய சில அரிய, சிறப்பான தகவல்களை பார்க்கலாம்.

ஜூன் 14, 2017 15:42

ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு: 25-ந்தேதி புதிய கொடி மரம் பிரதிஷ்டை

ஆனி மாத பூஜைக்காக இன்று ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 25-ந்தேதி புதிய கொடி மரம் பிரதிஷ்டையும், ஐயப்பன் கோவில் திருவிழா 28-ந்தேதியும் தொடங்குகிறது.

ஜூன் 14, 2017 15:08

27 நட்சத்திரக்குரிய பைரவ தலங்கள்

27 நட்சத்திரங்களுக்கு உகந்த பைரவரும் அவர் கோவில் கொண்டுள்ள ஸ்தலங்களை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 14, 2017 14:34

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோவில் கொண்டுள்ள தலங்கள்

காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோவில் கொண்டுள்ள ஸ்தலங்களை பார்க்கலாம்.

ஜூன் 14, 2017 13:16

காசியில் உள்ள முக்கியமான 8 பைரவ தலங்கள்

காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள மிக முக்கியமான எட்டு பைரவத் தலங்களை பார்க்கலாம்.

ஜூன் 14, 2017 12:01

திருமண வரம் தரும் மாப்பிள்ளை சுவாமி

‘திருவீழிமிழலை என்ற ஊரில் ஸ்ரீநேத்ரார்ப்பனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு கல்யாண சுந்தரர் என்று அழைக்கப்படும் மாப்பிள்ளை சுவாமி உற்சவ மூர்த்தியாக விளங்குகிறார்.

ஜூன் 14, 2017 11:13

ஜென் கதை: வாழ்வை உணர்த்தும் ‘வரம்’

தன் கண்ணெதிரில் ஏராளமானவர்கள் மடிந்து போவதைக் கண்டும், தான் மட்டும் நெடுங்காலம் இருக்கப்போவதாக மனம் எண்ணுகிறதே. அதுதான் மிகப்பெரிய அதிசயம் என்கிறது ஜென் தத்துவம்.

ஜூன் 13, 2017 15:56

ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஜூன் 13, 2017 15:56

சுகம் தரும் சூரிய வழிபாடு

நவக்கிரகங்களில் ராஜகிரகமாக விளங்குபவர் சூரிய பகவானை தினமும் வழிபடும் போது ‘சூரிய காயத்ரி’ சொல்வதன் மூலமும் எதிரிகள் விலகுவர்.

ஜூன் 13, 2017 14:59

பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஆலயமாக விளங்கும் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்பெற்றது.

ஜூன் 13, 2017 13:04

ஆனி திருவிழா: நெல்லையப்பர் கோவில் தேருக்கு புதிய அலங்கார துணி

நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா மற்றும் தேரோட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி சுவாமி தேருக்கு புதிய அலங்கார துணியை ராம்கோ சிமெண்டு நிறுவனம் வழங்கி உள்ளது.

ஜூன் 13, 2017 11:14

மாங்காடு காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது

மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 12, 2017 15:34

அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அபூர்வ மூலிகைகள்

நம் வீடு விருத்தியம்சத்துடன் திகழ தெய்வீக மூலிகைகளாக விளங்கும் வெற்றிலை, துளசி, வேம்பு, வில்வம் போன்றவைகளை கண்டிப்பாக வளர்க்க வேண்டும்.

ஜூன் 12, 2017 15:07

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 7-ம்நாள் உற்சவமான இன்று (திங்கள் கிழமை) தேரோட்டம் நடைபெற்றது.

ஜூன் 12, 2017 14:27

பிரச்சனைகளை தீர்த்து நினைத்ததை நிறைவேற்றும் திருக்கடையூர் அபிராமி

ஆண்டின் தொடக்க நாள், மாதத்தில் தொடக்க நாள், வாரத்தின் தொடக்க நாள் போன்ற நாட்களில் அன்னை அபிராமியை வழிபட்டு வந்தால் எண்ணியது நடக்கும்.

ஜூன் 12, 2017 14:03

வீடு கிரகப்பிரவேசத்திற்கு ஆனி மாதம் உகந்ததா?

ஆனிமாதத்தில் அடி போடுவதும், பங்குனி மாதத்தில் குடியேறுவதும் கூடாது என்று சொல்லப்படுகிறது. இதற்கான காரணத்தை விளக்கமாக பார்க்கலாம்.

ஜூன் 12, 2017 13:15

வழக்கறிஞர்கள் வழிபட வேண்டிய தெய்வம்

வாதாடும் வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ஜூன் 12, 2017 12:02

நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவில் திருவிழா

நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜூன் 12, 2017 09:55

திருமகளாகிய லட்சுமியுடன் வருபவர்கள் யார்?

உறவினர்களையும், செல்வச்செழிப்பையும், நல்ல அழகையும் திருமகளாகிய லட்சுமி வரும்போது நம்வீட்டுக்குள் அழைத்து வருவாள்.

ஜூன் 11, 2017 12:37

பாலதண்டாயுதபாணி கோவில் திருவிழா: பல்லக்கு உற்சவத்தில் பக்தர்கள் தரிசனம்

வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவில் திருவிழாவில் நடந்த பூப்பல்லகு உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜூன் 10, 2017 15:44

5