என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மகளிர் உரிமைத் தொகை- விண்ணப்பம் பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம்
    X

    மகளிர் உரிமைத் தொகை- விண்ணப்பம் பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம்

    சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விண்ணப்பங்களை பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் அதற்காக சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

    Next Story
    ×