என் மலர்
ஷாட்ஸ்

மகளிர் ரூ.1000 திட்டத்துக்கு விண்ணப்பிக்க 36 ஆயிரம் முகாம்கள்- தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு
முதியோர் மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. மகளிர் ரூ.1000 திட்டத்துக்கு விண்ணப்பிக்க 36 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story






