என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்
    X

    கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில், சூப்பர் 6 தொரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஸ்காட்லாந்து வென்றது. உலகக்கோப்பை தொடரின் முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

    Next Story
    ×