என் மலர்
ஷாட்ஸ்

பிரதமர் பதவி மீது ஆசை இல்லை - காங்கிரசை தொடர்ந்து மம்தா பேச்சு
பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் பதவியைப் பெறுவதில் காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என கூறினார். இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய பா.ஜ.க. அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கம். எங்களுக்கு எந்த நாற்காலியும் வேண்டாம் என்றார்.
Next Story






