என் மலர்
ஷாட்ஸ்

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கைது
விழுப்புரம் மாவட்டம் தெற்கு பா.ஜ.க. சார்பில் விக்கிரவாண்டி பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி, கனிமொழி எம்.பி., மு.க.ஸ்டாலின் சகோதரி செல்வி ஆகியோர் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பான புகாரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story






