என் மலர்
ஷாட்ஸ்

கோரக்பூர் பயணம் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் தனித்துவமான எடுத்துக்காட்டு- பிரதமர் மோடி
பிரதமர் மோடி நேற்று சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். பின்னர், கோரக்புர் விரைந்த பிரதமர் மோடி, கீதா பதிப்பகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "கோரக்பூர் பயணம் பாரம்பரியம் மற்றும் மேம்பாடு கொள்கைக்கு ஒரு தனித்துவமான உதாரணம்" என்றார்.
Next Story






