என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்: சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி-14 பேர் படுகாயம்
    X

    மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்: சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி-14 பேர் படுகாயம்

    ராமநாதபுரம் மாவட்டம் அருகே கழனிக்குடி என்ற பகுதியில் மாடு குறுக்கே வந்ததால் பயணிகளுடன் சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×