என் மலர்
ஷாட்ஸ்

டிஎன்பிஎல்- 2வது குவாலிபையர் சுற்றில் வென்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது நெல்லை கிங்ஸ்
நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் இன்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதின. இதில், திண்டுக்கல் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அபாரமாக வென்றது. இதன்மூலம், நெல்லை ராயல் கிங்ஸ் 2வது குவாலிபையர் சுற்றில் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
Next Story






