என் மலர்
ஷாட்ஸ்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம்
மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது. ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி., ஜூலை மாதத்திற்குரிய 34 டி.எம்.சி. தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதத்தில் வலியுறுத்தி உள்ளது.
Next Story






