என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு.. 9 மாவட்டங்களில என்ஐஏ அதிகாரிகள் சோதனை
    X

    பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு.. 9 மாவட்டங்களில என்ஐஏ அதிகாரிகள் சோதனை

    திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர். திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை, புதுக்கோட்டை உள்ளட்ட 9 மாவட்டங்களில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்கின் வீடு நெல்லை மேலப்பாளையத்தில் உள்ளது. அந்த வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் காலை முதலே சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×