சந்திரபாபு நாயுடு எழுதி கொடுத்ததை வெட்கமின்றி படிக்கிறார் பவன் கல்யாண்- ரோஜா தாக்கு
Byமாலை மலர்12 July 2023 11:04 AM IST (Updated: 12 July 2023 11:05 AM IST)
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுப்பதை பவன் கல்யாண் வெட்கமின்றி படிக்கிறார். இவர்களால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது என்று ரோஜா கூறியுள்ளார்.