இத்தாலியில் விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்
Byமாலை மலர்17 July 2023 12:07 PM IST (Updated: 17 July 2023 12:08 PM IST)
இத்தாலியில் ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.