அவதூறு வழக்கு- ராகுல் காந்தி தொடர்ந்த மனு தள்ளுபடி
Byமாலை மலர்7 July 2023 11:16 AM IST (Updated: 7 July 2023 11:17 AM IST)
குஜராத் ஐகோர்ட் நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.