ரஷியாவின் கிரிமீயா பகுதியில் வெடிமருந்து கிடங்கு மீது டிரோன் தாக்குதல்- உக்ரைன் ராணுவம் அதிரடி
Byமாலை மலர்23 July 2023 10:24 AM IST (Updated: 23 July 2023 10:24 AM IST)
மத்திய கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெடிமருந்து கிடங்கில் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு எழுந்தது.