என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    டாஸ்மாக் கடைகளில் கேரள மாடலில் மது விற்பனை?
    X

    டாஸ்மாக் கடைகளில் கேரள மாடலில் மது விற்பனை?

    மது பானங்கள் விற்பனையில் கேரள மாடலை பின் பற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்காக அதிகாரிகள் குழு ஒன்று கேரளா சென்று பார்வையிட்டு வந்துள்ளது. கேரள மாடல் என்பது டாஸ்மாக் கடையில் பில் கவுண்டர் தனியாக இருக்கும்.

    Next Story
    ×