என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்
    X

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

    இன்று கனமழைப்பு வாய்ப்பு இல்லை என்பதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை. வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×