என் மலர்
ஷாட்ஸ்

மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே ஆளுநரிடம் அண்ணாமலை புகார் அளித்துள்ளார் - ஆர்.எஸ்.பாரதி
திருச்சியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளார். தி.மு.க.வினர் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வருகிறோம் என தெரிவித்தார்.
Next Story






