இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் விரைந்தார் ராகுல் காந்தி
Byமாலை மலர்29 Jun 2023 1:47 PM IST (Updated: 29 Jun 2023 1:49 PM IST)
மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். சுராசந்த்பூருக்கு செல்லும் அவர் அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்கிறார்.