என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    எதிர்தாக்குதலில் உக்ரைனுக்கு மிகப்பெரிய இழப்பு: புதின் சொல்கிறார்
    X

    எதிர்தாக்குதலில் உக்ரைனுக்கு மிகப்பெரிய இழப்பு: புதின் சொல்கிறார்

    எதிர்தாக்குதலில் ரஷியாவிடம் இருந்து சில கிராமங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளோம் என உக்ரைன் தெரிவித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையில் உக்ரைனுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×