என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு வரவேற்பு: ஜில் பைடனுக்கு வைரத்தை பரிசளித்தார் பிரதமர் மோடி
    X

    வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு வரவேற்பு: ஜில் பைடனுக்கு வைரத்தை பரிசளித்தார் பிரதமர் மோடி

    இந்திய பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

    அதன்பின் இருநாட்டு தலைவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். ஜோ பைடனுக்கு பல்வேறு பொருட்கள் அடைங்கிய சந்தனப்பெட்டியை மோடி பரிசாக வழங்கினார். ஜில் பைடனுக்கு பச்சை நிற வைரத்தை பரிசாக வழங்கினார்.

    Next Story
    ×