என் மலர்
ஷாட்ஸ்

இதற்கெல்லாம் கவர்னர் பொறுப்பா?- பட்டியலிட்டு முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டு, இதற்கெல்லாம் கவர்னர் பொறுப்பா? கேட்டுள்ளார்.
Next Story






