என் மலர்
ஷாட்ஸ்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் தலைமுறை தலைமுறையாக பயனளிக்கும் - முதல்வர் ஸ்டாலின்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர்உரிமைத் தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய திட்டம். இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கூட்டம் இது. தலைமுறை தலைமுறையாக பயனளிக்கப் போகும் திட்டம் இது என்றார்.
Next Story






