என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து வழக்கு- அமைச்சர் பொன்முடி விடுதலை
    X

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து வழக்கு- அமைச்சர் பொன்முடி விடுதலை

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×