மகாசிவராத்திரியை முன்னிட்டு 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி
Byமாலை மலர்13 Feb 2023 11:50 AM IST (Updated: 13 Feb 2023 11:50 AM IST)
மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அனுமதி வழங்கி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.