என் மலர்
ஷாட்ஸ்

சதுர்வேத் அதிரடி - 2 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது மதுரை
டிஎன்பிஎல் தொடரில் கோவை அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மதுரை அணியின் கேப்டன் சதுர்வேத் அதிரடியாக ஆடி 75 ரன் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். ஜெகதீசன் கவுசிக் பொறுப்புடன் ஆடி 27 ரன் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
Next Story






