என் மலர்
ஷாட்ஸ்

'மாமன்னன்' சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு அருமையான படைப்பு- ரஜினி பாராட்டு
மாமன்னன் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், " 'மாமன்னன்' திரைப்படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story






