என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் - 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது லைகா கோவை கிங்ஸ்
    X

    டிஎன்பிஎல் கிரிக்கெட் - 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது லைகா கோவை கிங்ஸ்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார், அதீக் ரஹ்மான், முகேஷ் அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.

    Next Story
    ×