என் மலர்
ஷாட்ஸ்

இந்திராவால் சிறைக்கு சென்றவர்கள் ராகுலை வரவேற்கின்றனர் - ஜே.பி.நட்டா தாக்கு
பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், இன்று அரசியலில் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் தற்போது அவரது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Next Story






