என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பொது சிவில் சட்டம் குறித்து இதுவரை 46 லட்சம் கருத்துக்கள் வந்துள்ளன
    X

    பொது சிவில் சட்டம் குறித்து இதுவரை 46 லட்சம் கருத்துக்கள் வந்துள்ளன

    பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடமும், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடம் இருந்தும் கடந்த மாதம் 14ம் தேதி முதல் கருத்துக்கள் பெறப்படுகினறன. கருத்து தெரிவிக்க ஜூலை 13ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த காலக்கெடு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், சட்ட ஆணையத்திற்கு இதுவரை கிட்டத்தட்ட 46 லட்சம் கருத்துக்கள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×