என் மலர்
ஷாட்ஸ்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் - இந்திய அணி கேப்டனாக பும்ரா நியமனம்
இந்திய அணி அடுத்த மாதம் அயர்லாந்து சென்று 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அணியின் விவரம்: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.
Next Story






