என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    குர்ஆனை இழிவுபடுத்தும் செயல்களை கண்டித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம்- இந்தியா ஆதரித்து வாக்களித்தது
    X

    குர்ஆனை இழிவுபடுத்தும் செயல்களை கண்டித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம்- இந்தியா ஆதரித்து வாக்களித்தது

    இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை இழிவுபடுத்தும் சமீபத்திய செயல்களை கண்டித்தும், அதுபோன்ற செயல்களை கடுமையாக நிராகரித்தும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மத வெறுப்பை எதிர்த்து பாகிஸ்தான் தாக்கல் செய்த இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

    Next Story
    ×