என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி
    X

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

    தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரின் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி இன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரமாக வெற்றிப் பெற்றது.

    Next Story
    ×