என் மலர்
ஷாட்ஸ்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஈ.சி.ஆர் மற்றும் திருப்போரூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Next Story






