என் மலர்
ஷாட்ஸ்

இதயம் நொறுங்கிவிட்டது.. மணிப்பூர் மக்களை சந்தித்த ராகுல் காந்தி வேதனையுடன் டுவீட்
மணிப்பூர் பிஷ்னுபுர் மாவட்டம் மொய்ரங் என்ற பகுதியில் உள்ள இரண்டு நிவாரண முகாமிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பிற்கு பிறகு ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், இதயம் நொறுங்கிவிட்டதாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
Next Story






