என் மலர்
ஷாட்ஸ்

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி- நிதி மந்திரி அறிவிப்பு
ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வருவாய்க்கு வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், குதிரை பந்தயம் மற்றும் கேசினோக்களின் மொத்த வருமானம் மீது 28 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்ததாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Next Story






