என் மலர்
ஷாட்ஸ்

மீனவர் பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும்- பிரதமர் மோடி பேட்டி
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசுகையில், மீனவர் பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்றார். இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Next Story






