என் மலர்
ஷாட்ஸ்

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் காரை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக மாநிலத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை சென்ற காரை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story






