என் மலர்
ஷாட்ஸ்

அ.தி.மு.க மாநாட்டை எழுச்சியாக நடத்த 11 மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் அ.தி.மு.க. சார்பில் "வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு" என்ற தலைப்பில் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது. மாநாடு சிறப்புடன் நடைபெறுவதற்கு 11 மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் வருகிற 28-ந் தேதி முதல் நடக்கிறது. இதில் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story






