என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கர்நாடக அரசால் மேகதாதுவில் ஒருபோதும் அணை கட்ட முடியாது - அமைச்சர் துரைமுருகன்
    X

    கர்நாடக அரசால் மேகதாதுவில் ஒருபோதும் அணை கட்ட முடியாது - அமைச்சர் துரைமுருகன்

    சென்னை விமான நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதைத் தொடர்ந்து டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் மேகதாது குறித்து ஆலோசிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×