என் மலர்
ஷாட்ஸ்

இந்திரஜித் அபாரம் - 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலத்தை வீழ்த்தியது திண்டுக்கல்
நெல்லையில் நடைபெற்ற டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சேலம் அணி சன்னி சந்து அதிரடியால் 160 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வென்றது. பாபா இந்திரஜித் 83 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
Next Story






