என் மலர்
ஷாட்ஸ்

பாபா இந்திரஜித் அதிரடி - மதுரையை வீழ்த்தியது திண்டுக்கல்
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 19.3 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெகதீசன் கவுசிக் 45 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் அணி 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 78 ரன்கள் எடுத்தார்.
Next Story






