என் மலர்
ஷாட்ஸ்

தீபாவளி முன்பதிவு- 5 ரெயில்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன
தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான ரெயில் முன்புதிவு இன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
Next Story






